நீர்கொழும்பு மாநகர சபை பொது நூலகங்கள்
"📖 அறிவில் ஊட்டம் பெற எம்முடன் இணையுங்கள் 📖"

தொலைபேசி இல | திறந்துள்ள நாட்கள் | திறந்துள்ள நேரங்கள் | |
---|---|---|---|
பிரதான நூலகம் | 031-223430 | திங்கள் - சனி | மு.ப. 8.00 - பி.ப. 5.00 |
பிட்டிபன நூலகம் | 031-2230037 | திங்கள் - வெள்ளி | மு.ப. 8.00 - பி.ப. 5.00 |
கொச்சிகடை நூலகம் | 031-2274578 | திங்கள் - சனி | மு.ப. 8.00 - பி.ப. 5.00 |
தலாஹேன நூலகம் | 031-2121119 | திங்கள் - வெள்ளி | மு.ப. 8.00 - பி.ப. 5.00 |
அபேசிங்கபுர நூலகம் | 031-2230038 | திங்கள் - வெள்ளி | மு.ப. 8.00 - பி.ப. 5.00 |
சிறுவர் நூலகம் | 031-2239199 | செவ்வாய் - சனி | மு.ப. 8.30 - பி.ப. 5.30 |
சனி, ஞாயிறு அரச விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்

அங்கத்துவம் பெறுவது எப்படி ?
- 5 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அங்கத்துவம் பெற முடியும்.
நகர எல்லைக்குள் | நகர எல்லைக்கு வெளியே | |
---|---|---|
சிறுவர் | ரூ. 60.00 | ரூ. 150.00 |
வளர்ந்தோர் | ரூ. 150.00 | ரூ. 200.00 |
අප සපයන සේවාවන්:
நூல் வழங்கல் பிரிவு
ஆய்வு பிரிவு
பத்திரிகைகள், சஞ்சிகைகள் பிரிவு
சுய கற்றல் பிரிவு
சிறுவர் பிரிவு
செயற்திட்ட சேவைகள்
நூல் வழங்கல் பிரிவு
- தமிழ், சிங்கள, ஆங்கில புத்தகங்களை கொண்டு சென்று பயன்படுத்த முடியும்.
ஆய்வு பிரிவு
- புத்தகங்களை கொண்டு செல்ல முடியாது .தகவல்களை பெற பயன்படுத்த முடியும் (அங்கத்துவம் பெற வேண்டியதில்லை.)
பத்திரிகைகள், சஞ்சிகைகள் பிரிவு
- தினசரி,வார இறுதி பத்திரிகைகள் , சஞ்சிகைகள் என்பவற்றை வாசிப்பதற்கான வசதிகள்
சுய கற்றல் பிரிவு
- கல்வி நடவடிக்கைகளுக்காக சுய கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடல்
சிறுவர் பிரிவு
- 5-14 வரையான சிறுவர்கள் அங்கதத்துவத்தை பெற்று புத்தகங்களை வாசித்தல், கொண்டு செல்லக் கூடிய வசதிகள்
காணப்படுகின்றன. - சிறுவர் அங்கத்தவர்களுக்காக இலவசமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
செயற்திட்ட சேவைகள்
- கருத்தரங்குகள்,விரிவுரைகள்,கண்காட்சிகள்,போட்டிகள் ஏனைய நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல்
- நடமாடும் சேவை
- நூலகத்திற்கு வர முடியாத வாசகர்களுக்காக இது செயற்படுத்தப்படுகிறது.
பிரதி எடுத்தல்,இணைய சேவைகள்.
- A4 இருபக்கம் – ரூ. 15.00
- A4 ஒரு பக்கம் – ரூ. 10.00
- இணைய,மின்னஞ்சல் கட்டணங்கள் ரூ. 100.00 அரை மணி நேரத்திற்கு ரூ. 50.00
- நூலக அங்கத்தவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 70.00
- நூலக அங்கத்தவர்களுக்கு அரை மணி நேரத்திற்கு ரூ. 35.00