சுகாதாரத் திணைக்களம் வழங்கும் சேவைகள
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம்
- கைத்தொழில் அல்லது வியாபாரத்தலம் அமைந்துள்ள இடத்திற்கு போவதற்கான குறிப்பு
உருவ வரைப்படம். - பணிக்கமர்த்தப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை பற்றிய விபரம்.
- வியாபாரத்தினை பதிவு பதிவு செய்த சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி. (அனுமதிப்
பத்திரத்தினைப் புதுப்பித்தலுக்கு அவசியப்படுவதில்லை.)
– உள்ளூராட்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட வியாபார அனுமதிப்பத்திரம் - வியாபாரத்தலம் அமைந்துள்ள காணி உறுதியின் பிரதியொன்று. (அனுமதிப்
பத்திரத்தினைப் புதுப்பித்தலுக்கு அவசியப்படுவதில்லை.) - கைத்தொழில்Æ வியாபாரத்தினை செய்துக்கொண்டு செல்பவருக்கு காணியின்
உரித்துடைமை இல்லாதப் போது காணி உரிமையாளருடன் ஒப்பந்தமொன்று
செய்துகொண்டிருப்பின் காணி உரிமையாளரின் விருப்பத்தினை வெளிப்படுத்தும் கடிதத்தின்
சான்றுப்படுத்தப்பட்ட பிரதி. (அனுமதிப் பத்திரத்தினைப் புதுப்பித்தலுக்கு
அவசியப்படுவதில்லை.) - காணியை அனுமதித்துள்ள நில அளவையாளர் திட்டத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி.
(அனுமதிப் பத்திரத்தினைப் புதுப்பித்தலுக்கு அவசியப்படுவதில்லை.) - கட்டிடத்திற்கான அனுமதிக்கப்பட்ட திட்டத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி. (அனுமதிப்
பத்திரத்தினைப் புதுப்பித்தலுக்கு அவசியப்படுவதில்லை.)
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- பிரதான சுகாதாரப் பரிசோதகர்– 031 222 2262
பணியை நிறைவுச் செய்யும் காலம:
- 14 நாட்கள்
கட்டணம:
- கீழ்வருமாறு
முதலீடு (கூடியபட்சம்) | பரிசோதிக்கும் கட்டணம் (ரூபாய்) |
---|---|
250,000 அல்லது அதற்குக் குறைந்த | 3000.00 + VAT |
250,000 – 500,000 | 3750.00 + VAT |
500,000.00 – 1,000,000.00 | 5,000.00 + VAT |
1,000,000 இற்கு கூடிய | 10,000.00 + VAT |
- விண்ணப்பப்படிவம் – ரூ.100.00 + VAT
- அனுமதிப்பத்திர கட்டணம் – ரூ.450.00 + VAT
- முத்திரைக் கட்டணம் – ரூ.450.00
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம்.
- விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்று. (பரிசோதித்துப்பார்க்க
மூலப் பிரதி அவசியமாகும்) - மரணித்தவரின் இறப்புச் சான்றிதழ் பிரதி (பரிசோதித்துப்பார்க்க மூலப் பிரதி
அவசியமாகும். வெளிநாட்டில் நிகழ்ந்த மரணம் எனின் அந்நாட்டினால் வழங்கப்பட்ட
இறப்புச் சான்றிதழ் – ஆங்கில மொழியில் இல்லாதவிடத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன்) - நபண சொன்ிதமில் அடக்கம்ஃதகம் ற்ி கட்டொனம் கூப்ட்டிருத்தல்
அயசினம். - நீர்கொழும்பு நகராட்சி எல்லைக்குட்பட்ட இடத்தில் எனின், தகனத்திற்காக, வதிவினை
உறுதிப்படுத்தும் கிராம சேவகர் சான்றிதழ்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- பிரதான சுகாதாரப் பரிசோதகர்– 031 222 2262
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 15 நிமிடகள்
கட்டணம:
- நகராட்சி எல்லையினுள் தகனம் – 10,000.00 ரூபாய்
- நகராட்சி எல்லைக்கு வெளியே தகனம் – 12,000.00 ரூபாய்
- வெளிநாட்டினுள் நிகழும் மரணத்திற்கான தகனம் – 20,000.00 ரூபாய்
- பிரேத அடக்கம் – 2,000.00 ரூபாய்
- விறகுகளினால் தகனம் செய்தல் – 2,000.00 ரூபாய்
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
- கலி பவுசர் (கொள்கலன்) சாரதி
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- பிரதான சுகாதாரப் பரிசோதகர்– 031 222 2262
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- பவுசரை (கொள்கலனை) ஒதுக்கிக்கொள்ளல் – 15 நிமிடங்கள்
- 2 நாட்கள் (உறுதிப்ப்டிவத்திற்கு ஏற்ப)
கட்டணம:
- கீழ்வருமாறு
- கவனிக்க :சேவைக்கு விண்ணப்பிக்கும் போது தங்களைவு நீரை அகற்ற எந்தவகையிலான பாதிப்பு உள்ளததெனவும் (குழியுள்ள இடத்தை நெருங்குவதிலுள்ள சிரமம்,குழியில் மண் நிறைந்து
காணப்படல் போன்றவை ) சேவையை பற்றி தேடியறிதலும் விண்ணப்பதாரியின் பொறுப்பாகும்.விண்ணப்பதாரியின் கவனயீனத்தினால் அல்லது நகரசபையின் பிழையினால் அல்லாத
சந்தர்ப்பத்தில் சேவையை பெற முடியாது போயின் சேவை கட்டணம் தரப்பட மாட்டாது.அனைத்து விண்ணப்பங்களும் வரிசை ஒழுங்கில் வழங்கப்படும்).
இடத்தின் தன்மை | நகர எல்லையினுள் டக்டர் கலி 2500 லீட்டர் | ஒரு தடவைக்கு பெரிய கலி 10,000 லீட்டர் | நகர எல்லைக்கு வெளியே டக்டர் கலி 2,500 லீட்டர் | ஒரு தடவைக்கு பெரிய கலி 10,000 லீட்டர் |
---|---|---|---|---|
வீட்டிற்கு | 3000.00 + VAT | 12500.00 + VAT | 9000.00 | 17000.00 |
வியாபாரத் தளத்திற்கு | 7500.00 + VAT | 20000.00 + VAT | 13000.00 | 22000.00 |
சுற்றுலா விடுதி | 12500.00 + VAT | 20000.00 + VAT | 18500.00 | 22000.00 |
தொழிற்சாலை | 12500.00 + VAT | 20000.00 + VAT | 18500.00 | 22000.00 |
அரச நிறுவனம் | 3000.00 | 17250.00+ VAT | 8500.00 | 15000.00 |
நகராட்சி பிரதேசத்திற்கு வெளியே சேவைக்கென விண்ணப்பதாரியினால் குழியொன்று தயார் செய்யப்பட வேண்டும் இல்லையேனில் அதற்கென ஒரு தடவைக்கு 3,000.00ஃ- அறவிடப்படும். போக்குவரத்து செலவாக 1 கிலோ மீற்றரிற்கு 350ஃ- ரூபா வீதம் அறவிடப்படும்.
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- பிரதான பொது சுகாதாரப் பரிசோதகர்– 031 222 2262
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 03 நாட்கள்
கட்டணம:
- குப்பைகூழங்களை அகற்றும் கட்டணம்.
வியாபார வகைப்படுத்தல் மற்றும் கழிவுத் தொகைக்கு ஏற்ப கீழ்வரும் விதத்தில் கட்டணம் அறவிடப்படும்.
இல | வியாபார வகையீடு | குப்பை சேகரிக்கும் தினத்தில் குப்பைகூழங்களின் அளவு (முபு) | மாதாந்த அறவீடு (ரூபா) + VAT |
---|---|---|---|
01 | சுற்றுலா விடுதி | 30 இற்கு கூடிய 20 – 30 0 – 20 | 10000.00 7500.00 5000.00 |
02 | பொது தங்குமிடங்கள் ஸ்பா | 10 இற்கு கூடிய 5 – 10 0 – 5 | 2000.00 1000.00 500.00 |
03 | உணவகங்கள் | 30 இற்கு கூடிய 15 – 30 5 – 15 0 – 5 | 6000.00 4000.00 2000.00 500.00 |
04 | விழா மண்டபங்கள் | 15 இற்கு கூடிய 5-15 0-5 | 3000.00 2000.00 1000.00 |
05 | பேஸ்டி கடைகள், உணவு விங்பனை நிலையங்கள், தேநீர் கடைகள் | 30 இற்கு கூடிய 15-30 5-15 3-5 | 6000.00 3000.00 1500.00 500.00 |
06 | சில்லறை தொகைக் கடைகள் | 30 இற்கு கூடிய 15-30 5-15 3-5 | 6000.00 3000.00 1500.00 500.00 |
07 | உயர்தர விற்பனை கூடங்கள் (நாடளாவிய)மரக்கறி ஃ பழங்கள்ஃ மீன் கடைகள் ஃஏனைய உணவுக்கடைகள் | 12000.00 | |
08 | மரக்கறி / பழங்கள் / மீன் கடைகள் / ஏனைய உணவுக்கடைகள் | 30 இற்கு கூடிய 15-30 5-15 3-5 | 3000.00 2000.00 1000.00 500.00 |
09 | தொழிற்சாலைகள் /ஆடைத்தொழிற்சாலைகள் | 30 இற்கு கூடிய 10-30 0-10 | 6000.00 4000.00 2500.00 |
10 | தனியார் வைத்தியசாலைகள் (சொகுசு) மருத்துவ கழிவுகள் தவிர்ந்த | 15000.00 | |
11 | தனியார் வைத்திய விடுதிகள் (சாதாரண காப்பில்லங்கள்) | 6000.00 | |
12 | மருந்தகங்கள் (பாமசி) / வைத்திய நிலையங்கள் | 30 இற்கு கூடிய 15-30 0-15 | 3000.00 2000.00 1000.00 |
13 | உயர்தரஉணவகங்கள் (நாடளாவிய) | 12000.00 | |
14 | நிதி நிறுவனங்கள் (காப்புறுதி பினான்ஸ்) | 20 இற்கு கூடிய 10-20 0-10 | 3000.00 2000.00 1000.00 |
15 | சேவை நிலையங்கள் (செர்விஸ்) | 20 இற்கு கூடிய 10-20 0-10 | 3000.00 2000.00 1000.00 |
16 | தனியார் மாடிவீடுகள் தனியார் வீட்டுத் திட்டங்கள் | 40 இற்கு கூடிய 20-40 0-20 | 10000.00 7500.00 4000.00 |
17 | ஏனைய வியாபார தலங்கள் ஐஸ் தொழிற்சாலைகள், ஆடையகங்கள், சப்பாத்து மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் | 30 இற்கு கூடிய 20-30 10-20 5-10 3-5 | 6000.00 4000.00 2000.00 1000.00 500.00 |
18 | வங்கிகள் (அரச, தனியார்) | 2000.00 | |
19 | தனியார் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள் | 10000.00 | |
20 | மலர்ச்சாலைகள், மரண சடங்கு நிலையங்கள் (மனித கழிவுகள் தவிர்ந்த) | 3000.00 | |
21 | நகைக்கடைகள் | 1000.00 | |
22 | முடிக்கத்தரிப்பு நிலையங்கள், சிகை அழங்கார நிலையங்கள், தையல் நிலையங்கள் | 1000.00 | |
23 | பிரத்தியேக வகுபுகள் | 1000.00 |
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம்.
- வதிவினை சான்றுப்படுத்தும் கிராமசேவகர் சான்றிதழ்Æ வரிப்பணச் சான்றிதழ்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- பிரதான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் – 031 222 2262
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 30 நிமிடங்கள்
கட்டணம:
- 4,000 ரூபாய் + VAT
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- இல்லை
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- பிரதான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் – 031 222 2262
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 15 நிமிடங்கள்
கட்டணம:
- 5 கிலோ – ரூ.100.00 + VAT
- 20 கிலோ – ரூ.400.00+ VAT
- 50 கிலோ – ரூ.1,000.00+ VAT
- 1 கிலோ (தொகை விலை) – 18.00 ரூபாய்
(500 கிலோவிற்கு மேல் கொள்வனவு செய்தலுக்காக)
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம்
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- பிரதான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் – 031 222 2262
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- பயள்ிக்கிமறநகில் நட்டும்
கட்டணம:
காரணம்
- மரக்கிளைகள் – 4000.00+VAT
- குப்பைகள்,வேறு கழிவுகள் (மரம்,மண்,வேர்கள் தவிர்ந்த)- 5000.00 + VAT
- கொச்சிக்கடை கழிவு நிலத்திற்கு அகற்றுதல் (தனிப்பட்ட வாகனம் மூலம்)- 2500.00 + VAT