செயலாளர் திணைக்களம் வழங்கும் சேவைகள
வழங்க வேண்டிய ஆவணங்கள:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம்
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நிர்வாக உத்தியோகத்தர் – 031 2281938
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- மண்டபத்தை ஒதுக்கீடுச் செய்தல் 15 – 30 நிமிடங்களுக்கிடையில்
கட்டணம்:
- மண்டப கட்டணம் 19400.00 ரூபாய் + VAT
- பாதுகாப்புப் பிணை 20000.00 ரூபாய்
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம்
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர்
தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
- விளையாட்டு மைதான பொறுப்பாளர்.
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- மாநகர செயலாளர் – 031 2235197
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- மைதானத்தை ஒதுக்கீடுச் செய்தல் 15 நிமிடங்கள்
கட்டணம:
- விளையாட்டு மைதான கட்டணம் (விளையாட்டு மைதானத்திற்கேற்ப கட்டணம், பாதுகாப்பு பிணை மாறுப்படும்) கொண்டாட்டங்கள்ஃ இசைக்கச்சேரிஃ கண்காட்சிக்கான பாடசாலை, ஏனைய நிறுவனங்கள்ஃநபர்களுக்கான கட்டணம்.
50,000ஃ- ரூபா முதல் 75,000ஃ- ரூபாய் பிணைக்கட்டணம் 25,000ஃ- ரூபாய்
- சமய நிகழ்வுக்கென மைதானங்களை வழங்குதல், அனைத்து மைதானங்களுக்குமான
கட்டணம் 15,000ஃ – ரூபாய் பிணைக்கட்டணம் 25,000ஃ- ரூபாய். - அரசியல் நிகழ்வுகள்ஃ கூட்டங்கள், ஏனையவற்றிற்கான கட்டணம் 35,000ஃ- ரூபாய
பிணைக்கட்டணம் 25,000ஃ- ரூபாய் - அரச நிறுவனங்களின் விண்ணப்பங்களிற்கு, அனைத்து மைதானங்களுக்குமான
கட்டணம் 25,000ஃ- ரூபாய், பிணைக்கட்டணம் 25,000ஃ- ரூபாய். - பாடசாலைகளுக்காக மைதானங்களை வழங்குகைக் கட்டணம் 3,500 – 5,000 ரூபாய்
வரை, பிணைக்கட்டணம் 1000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை. - ஏனைய விளையாட்டு நிகழவுகளுக்கான கட்டணம் 3,500 ரூபாய முதல் 7,000 ரூபாய்
வரை. பிணைக்கட்டணம் 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை.
*அனைத்து கட்டணங்களுடன் அரச அனுமதியுடன் கூடிய வரியும் சேர்க்கப்படும்.
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம்
- மரண சான்றிதழின் பிரதி.
- மரணமடைந்தவர் விண்ணப்பதாரியுடனான உறவினை உறுதிப்படுத்துவதற்கான கீழ்வரும்
ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- கணவன்ஃ மனைவி எனின் திருமண சான்றிதழ் பிரதி
- பிள்ளையெனின் மரணித்த பிள்ளையினது பிறப்புச்சான்றிதழ் அல்லது திருமுழுக்கு
சான்றிதழின் பிரதி. - தாய்ஃதந்தை எனின் விண்ணப்பதாரியின் பிறப்புச்சான்றிதழ் அல்லது திருமுழுக்குச்
சான்றிதழின் பிரதி. - விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை பிரதி.
- சமர்ப்பிக்கும் அனைத்து ஆவணங்களையும் சமாதான நீதவான்ஃகிராம சேவகரினால்
சான்றுப்படுத்தியிருக்க வேண்டும். - மரணம் நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் இவ்விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி
செய்து சமூக அபிவிருத்தி மற்றும் நலன்புரிப் பரிவில் ஒப்படைக்க வேண்டும். - இக்காலத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- விடய உத்தியோத்தர் – 031 222 2275
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- 2 வாரங்கள்
கட்டணம்:
- இல்லை
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம்.
- குறிப்புப்புத்தகத்தின் பிரதி 01 (ஊடுஐNஐஊ).
- பிறப்புச்சான்றிதழின் உண்மைச்சான்றிதழ் 01.
- தாய்Æதந்தையின் கொரோனா தடுப்பூசி அட்டையின் பிரதி 02.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
கட்டணம்:
|
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்டிவம் (நடமாடும் சாலையோரத்திற்காக)
- கிராமசேவை அலுவலரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நிரந்தர வதிவுச் சான்றிதழ்.
- நீர்கொழும்பு பிரதேச எல்லையினுள் நிரந்தர வசதி இல்லையெனின் சேவையாற்றும்
நிறுவனத்தின் கடிதம்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- விடய உத்தியோத்தர் – 031 222 2275
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- நடமாடும் சாலையோரத்திற்கான அடையாள அட்டை வழங்கல் 01 வாரம்.
கட்டணம:
- நுழைவுக் கட்டணம் –
- வளர்ந்தோர் 100 ருபாய்
- சிறுவர் 50 ரூபாய்
- வெளிநாட்டு –
- வளர்ந்தோர் 200 ருபாய்
- சிறுவர் 100 ரூபாய்
- நடமாடும் சாலை –
- 60 வயதிற்கு மேல் 750 ரூபாய்
- 60 வயதிற்கு கீழ் 2,150 ரூபாய்
- ஏனைய கட்டணங்கள் –
- பிறந்தத்தின புகைப்படக் கட்டணம் 1000 ரூபாய்
- திருமண புகைப்படக் கட்டணம் 3000 ரூபாய்
- காட்சிக் கூடக் கட்டணம் 10,000 ரூபாய்
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- நூலக அங்கத்துவம் வழங்கல் –
- பிணையாளி வரிப்பணம் செலுத்தியுள்ளார் என்பதைச் சான்றுப்படுத்தல்.
- முகவரியை கிராமசேவகர் சான்றுப்படுத்தல்.
- அங்கத்துவம் பெறுபவர், பிணையாளியின் தேசிய அடையாள அட்டை
பிரதியொன்று.
- கற்கை பிரிவின் அங்கத்துவம் வழங்கல் –
- அங்கத்துவம் பெறுபவரின் அடையாள அட்டை பிரதி
- ஆய்வுப் பிரிவினைப் பயன்படுத்தல் –
- தேசிய அடையாள அட்டை சமர்; பித்தல்.
- நடமாடும் சேவை –
- சிறுவர் இல்லங்கள் மற்றும் முன்பள்ளி பொறுப்பாளரின் சிபாரிசு.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- விடய உத்தியோத்தர் – 031 – 2222275
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- நூலக அங்கத்துவம் வழங்கல் – 03 நாட்கள்
- ஏனைய சேவைகளுக்காக – 05 – 15 நிமிடங்களுக்கிடையில்.
கட்டணம:
- வளர்ந்தோர் – நகர எல்லையினுள
- (விண்ணப்பப்படிவக்கட்டனம் 30ஃ-, அங்கத்துவ கட்டணம் 150ஃ-, பிணையாளி இல்லாதப்போது வைப்புப்பணம் 1,000ஃ- ரூபாய்)
- நகர எல்லைக்கு வெளியே
- (விண்ணப்பப்படிவக்கட்டனம் 50ஃ-, அங்கத்துவ கட்டணம் 200ஃ-, பிணையாளி இல்லாதப்போது வைப்புப்பணம் 2,000ஃ- ரூபாய்)
- சிறுவர் – நகர எல்லையினுள்
- (விண்ணப்பப்படிவக்கட்டனம் 30ஃ-, அங்கத்துவ கட்டணம் 60Æ-, பிணையாளி இல்லாதப்போது வைப்புப்பணம் 500ஃ- ரூபாய்)
- நகர எல்லைக்கு வெளியே
- (விண்ணப்பப்படிவக்கட்டனம் 30ஃ-, அங்கத்துவ கட்டணம் 100ஃ-, பிணையாளி இல்லாதப்போது வைப்புப்பணம் 1,000ஃ- ரூபாய்) கற்கை பரிவிற்கு 300ஃ- வீதம் 06 மாதங்கள் வரைக் கட்டணம் அறவிட்ப்படும்.