பொறியியல் திணைக்களம் வழங்கும் சேவைகள்
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- சரியாக பூரணப்படுத்திய 2021ம் நகர அபிவிருத்தி அதிகாரத்தின் கட்டளைகளுக்கு அமைய 1ம் உபஅட்டவணையிலுள்ள விண்ணப்பப்படிவம்.
- தகுதிவாய்ந்த ஒருவரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கட்டிட திட்டத்தின் பிரதிகள் 3 (கட்டிடத்தன்மைக்கேற்ப
தகுதிவாய்ந்தவர்களை வலைதளத்தின்Æ பிரதான அலுவலகத்தில் இருந்து அறியலாம்) - கட்டிடம் அமைக்கும் காணியின் அனுமதிக்கப்பட்ட நிலஅளவையாளர் சான்றிதழ் (நகரசபை அபிவிருத்திப்
பிரதேசங்களுக்கு மட்டும் உரியது) - கட்டிட அமைப்பின் தன்மைக்கேற்ப விண்ணப்பப்படிவத்திலுள்ள குறிப்பிட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ்கள்.
- விண்ணப்பதாரி காணி உரிமையாளரல்லாத விடத்து, காணி உரிமையாளரின் விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதம்.
- காணியை இலகுவில் சென்றடைய அதன் அமைவிடத்தை காட்டும் மாதிரிக் குறிப்பு, வரைபடம்.
- வரிப்பண அறிக்கை.
நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்
- நகர நிர்மான உத்தியோகத்தர், விடயப்பொறுப்பு உத்தியோகத்தர். 031-2233190
- திட்டக்குழு – நகரமுதல்வர், பிரதிநகர முதல்வர், நகர ஆணையாளர், நகர பொறியியலாளர், நகர நிர்மான உத்தியோகத்தர்,
பிரதான பொதுச்சுகாதார பரிசோதகர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்ட உத்தியோகத்தர்.
பணியை நிறைவு செய்யும் காலம்
- 14 நாட்கள்
கட்டணம
- விண்ணப்பப்படிவக்கட்டணம் (300ஃஸ்ரீ ரூபா)
- முதல் அறவீடு ( திட்ட மற்றும் அபிவிருத்திக் கட்டளைகளின் 2ம் உபஅட்டவணையிலுள்ள, அபிவிருத்தித் தன்மைக்கு
ஏற்றவாரன கட்டணம்) (வியாபார, இல்லிடமாக சதுர அடிக்கேற்ப அறவீடு செய்யப்படும் உயர்ந்த பட்சம் 9000 சதுர அடிக்கு
குறைவாகன வகையில்
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- சரியாக பூரணப்படுத்திய 2021ம் நகர அபிவிருத்தி அதிகாரத்தின் கட்டளைகளுக்கு
அமைய 1ம் உபஅட்டவணையிலுள்ள விண்ணப்பப்படிவம். - தகுதிவாய்ந்த நபரினால் அத்தாச்சிப்படுத்தப்பட்ட காணி உபப்பிரிப்பு அல்லது காணி
கூட்டிணைப்பிற்குறிய குறித்த அளவையாளர் திட்டம். - நிலஅளவையாளர் திட்டத்திற்கு முன்னரான அளவைத் திட்டம்.
- அபிவிருத்தியின் தன்மைக்கேற்ப விண்ணப்பப் படிவத்திலுள்ள குறிப்பிட்ட
நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ்கள். - விண்ணப்பதாரி காணி உரிமையாளரல்லாத விடத்து, காணி உரிமையாளரின்
விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதம். - நொத்தாரிசு ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட காணி உறுதியின் பிரதி.
- காணியை இலகுவில் சென்றடைய அதன் அமைவிடத்தை காட்டும் மாதிரிக் குறிப்பு,
வரைபடம். - வரிப்பண அறிக்கை.
நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர்கள் தொலைபேசி இல;
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்;
- நகர நிர்மாண உத்தியோகத்தர், விடயப்பொறுப்பு உத்தியோகத்தர். 031-2233190
- திட்டக்குழு – நகரமுதல்வர், பிரதிநகர முதல்வர், நகர ஆணையாளர், நகர
பொறியியலாளர், நகர நிர்மான உத்தியோகத்தர், பிரதான பொதுச்சுகாதார
பரிசோதகர் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்ட உத்தியோகத்தர்.
பணியை நிறைவு செய்யும் காலம்;
- 14 நாட்கள்
கட்டணம;
- விண்ணப்பப்படிவக்கட்டணம் (300ஃஸ்ரீரூபா)
- சபைத்தீர்மானத்தின் அடிப்படையிலான முற்பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பர்ச்சஸ் அளவிற்கேற்ப அறவிடப்படும் கட்டணங்களுக்கிடையில் உயர்ந்தப்பட்டசம் 1 ஏக்கர் வரை கட்டண அறவீடு செய்யப்படும்.
வழங்க வேண்டிய ஆவணங்கள்;
- வேண்டுகோள் கடிதம்.
- அனுமதிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்ட அனுமதிப்பத்திரத்தினது பிரதி.
- வழங்கப்பட்ட அபிவிருத்தித் திட்ட அனுமதிப்பத்திரத்தினது பிரதி.
- விண்ணப்பதாரி காணி உரிமையாளரல்லாத விடத்து, காணி உரிமையாளரின் விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதம்.
நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்;
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்;
- 1. நகர நிர்மாண உத்தியோகத்தர். 031-2233190
- விடயப்பொறுப்பு உத்தியோகத்தர். 031-2220053
பணியை நிறைவு செய்யும் காலம்;
- 14 நாட்கள்
கட்டணம:
- விண்ணப்பபடிவக் கட்டணம் இல்லை.
- முற்பணக் கட்டணம்
(உயர்ந்த பட்சம் 2 வருடத்திற்கு கீழ்ப்பட்டவகையில் ஒரு வருடத்திற்காக 2000.00 ரூபா கட்டணம் அறவிடப்படும்.)
வழங்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாக பூரணப்படுத்திய 2021ம் நகர அபிவிருத்தி அதிகாரத்தின் கட்டளைகளுக்கு
அமைய 1ம் உபஅட்டவணையிலுள்ள “இ” மாதிரிக்கு அமைவான பிரதான
காரியாலயத்திலிருந்துப் பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பப்படிவம். - தகுதிவாய்ந்த ஒருவரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கட்டிடத்திட்டத்தின் 3 பிரதிகள்.
(கட்டிடத்தன்மைக்கேற்ப தகுதிவாய்ந்தவர்களை வலைதளத்தின்Æ பிரதான
அலுவலகத்தில் இருந்து அறியலாம்). - கட்டிடம் அமைக்கும் காணியின் அனுமதிக்கப்பட்ட நிலஅளவையாளர் சான்றிதழ்.
- கட்டிட அமைப்பின் தன்மைக்கேற்ப விண்ணப்பப்படிவத்திலுள்ள குறிப்பிட்ட
நிறுவனங்களால் வழங்கப்படும் சான்றிதழ்கள். - விண்ணப்பதாரி காணி உரிமையாளரல்லாத விடத்து, காணி உரிமையாளரின்
விருப்பத்தை வெளிப்படுத்தும் கடிதம். - காணியை இலகுவில் சென்றடைய அதன் அமைவிடத்தை காட்டும் மாதிரிக் குறிப்பு,
வரைபடம். - வரிப்பண அறிக்கை.
நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்:
- நகர பொறியியலாளர் உத்தியோகத்தர். 031-2233190
- விடயப்பொறுப்பு உத்தியோகத்தர். 031-2220053
- திட்டக்குழு – நகரமுதல்வர், பிரதிநகர முதல்வர், நகர ஆணையாளர், நகர
பொறியியலாளர், நகர நிர்மாண உத்தியோகத்தர், பிரதான பொதுச்சுகாதார பரிசோதகர்,
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்ட உத்தியோகத்தர்.
பணியை நிறைவு செய்யும் காலம்:
- 28 நாட்கள்
கட்டணம:
- கட்டிடத்தின் சதுர அடிப் பரப்பிற்கு ஏற்ப முற்கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம் அறவிடப்படும்.
வழங்க வேண்டிய ஆவணங்கள்:
- எழுத்துமூலமான வேண்டுகோள்.
- வழங்கப்பட்ட அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தினதும், அனுமதிக்கப்பட்ட திட்டத்தினதும் தலா ஒவ்வொரு பிரதிகள்.
நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்:
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்
- நகர நிர்மாண உத்தியோகத்தர். 031-2233190, விடயப்பொறுப்பு
உத்தியோகத்தர். – 031-2220053 - திட்டக்குழு – நகரமுதல்வர், பிரதிநகர முதல்வர், நகர ஆணையாளர், நகர
பொறியியலாளர், நகர நிர்மான உத்தியோகத்தர், பிரதான பொதுச்சுகாதார
பரிசோதகர் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்ட உத்தியோகத்தர்.
பணியை நிறைவு செய்யும் காலம்
- 14 நாட்கள்
கட்டணம
- விண்ணப்பபடிவக் கட்டணம் இல்லை.
- முற்பணக் கட்டணம்
வணிக மற்றும் தங்குமிடப்பாவனைக்கேற்ப மாற்றமடையும், சதுர அடிப் பரப்பிற்கேற்ப
கட்டணம் அறவிடப்படும்.
வழங்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவம்.
- 10 வருடங்களுக்கு குறையாத வகையில் காணிக்குரிய நில அளவையாளர்
சான்றிழதழின்ஃ திட்டத்தின் பிரதி. - வரிப்பண அறிக்கை.
- 10-20 ஆண்டுகாலத்திற்குட்பட்ட நில அளவையாளர் திட்டச்சான்றிதழ் எனின்,
எல்லைகளின் சரியாகதன்மை தொடர்பாக நிலஅளவையாளர் குறிப்பிடல் வேண்டும். - 20 ஆண்டை விடக்கூடியதாக நில அளவையாளர் திட்டச்சான்றிதழ் இருக்குமாயின்
மீளவும் அளவீடு செய்து வரையப்பட வேண்டும்.
நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்
- நகர நிர்மாண உத்தியோகத்தர். 031-2233190
- விடயப்பொறுப்பு உத்தியோகத்தர். 031-2220053
பணியை நிறைவு செய்யும் காலம்
- 1 மணி நேரம்
கட்டணம
- முற்பணக் கட்டணம் 2000.00ஃ + VAT
வழங்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவம்.
- பழுதாக்கவுள்ள பாதைக்கான இடத்திற்கு செல்லக்கூடிய இலகுவான வழியைக்
காட்டும் மாதிரிக் குறிப்பு வரைபடம். - குறித்த சேவையுடன் தொடர்புபட்ட நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட கடிதத்தின்
பிரதி. - வரிப்பண அறிக்கை
- வரிப்பண அறிக்கையின் உரிமையாளர் உரித்தாளர் அல்லாத போது வதிவினை
சான்றுப்படுத்தும் கிராம சேவகர் சான்றிதழ்.
நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்
- நகர நிர்மாண உத்தியோகத்தர். 031-2233190
- விடயப்பொறுப்பு உத்தியோகத்தர். 031-2220053
பணியை நிறைவு செய்யும் காலம்
- 2 நாட்கள்
கட்டணம
- பழுதடையும் பரப்பிற்கேற்ப மாற்றமடையும்.
வழங்க வேண்டிய ஆவணங்கள்
- வேண்டுகோள் கடிதம்
நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்
- நகர நிர்மாண உத்தியோகத்தர். 031-2233190
- விடயப்பொறுப்பு உத்தியோகத்தர். 031-2220053
பணியை நிறைவு செய்யும் காலம்
- 3 நாட்கள்
கட்டணம
- கட்டணம் அறவிடப்படமாட்டாது.
வழங்க வேண்டிய ஆவணங்கள்
- வேண்டுகோள் கடிதம்
நேரடியாக தொடர்பு கொள்ளும் உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்
- வரவேற்பு உத்தியோகத்தர் – 031-2222275
ஏனைய உத்தியோகத்தர்கள் தொலைபேசி இலக்கம்
- நகரபொறியியலாளர் 031-2233190
- விடயப்பொறுப்பு உத்தியோகத்தர். 031-2220053
பணியை நிறைவு செய்யும் காலம்
- நாட்களை துல்லியமாக குறிப்பிட முடியாது
கட்டணம
- கட்டணம் அறவிடப்படமாட்டாது.
வழங்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூரனப்படுத்திய விண்ணப்பப் படிவம்
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர். – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நகர பொறியியலாளர். 031 2233190
- விடய பொறுப்பு உத்தியோகத்தர். 031 2220053
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- பௌசரை ஒதுக்குதல். 15 நிமிடங்கள் (கொள்கலன்)
கட்டணம
- பௌசர் மற்றும் இடத்திற்கேற்ப கட்டணம் மாற்றமடையும். (கொள்கலன்)
வழங்க வேண்டிய ஆவணங்கள்
- தீ பாதுகாப்பு சான்றிதழ் – வேண்டுகோள் கடிதம், கட்டிட திட்ட பிரதிகள் 3
- தீ அணைப்பு – நிறுவனத்தின் பெயர், உரிமையாளரின் பெயர், விலாசம், உற்பத்திச்
செய்யும் பொருட்கள், கட்டிடம் எதற்காக கயன்படுத்தப்படுகின்றது என்பது பற்றிய விபரம். - மருத்துவ அவசர ஊர்தி – வைத்தியசாலை, கொண்டுச் செல்ல வேண்டிய இடம்,
நோயாளியின் நிலை. - வியாபார அனுமதிப்பத்திரம் – வியாபார அனுமதிப்பத்திர விண்ணப்பப்படிவம்.
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர்
தொலைபேசி இல:
- வரவேற்பாளர். – 031 2222275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபபேசி இல:
- நகர பொறியியலாளர் – 031 2233190
- பிரதான தீ அணைப்பு உத்தியோகத்தர் – 031 3319768, 031 2224063
பணியை நிறைவுச் செய்யும் காலம்.
- பணிக்கேற்ப காலம் நேரம் மாற்றமடையும்
கட்டணம்
- பணி நிறைவடைந்த பின்னர் குறித்த சதுர அடிப்பரப்பிற்கேற்ப கட்டணம் தீர்மானிக்கப்படும்.
வழங்க வேண்டிய ஆவணங்கள்
- தொலைபேசி தொடர்பினை ஏற்படுத்தி நிறுவனத்திற்கு அறியப்படுத்தல்
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- வரவேற்பு உத்தியோகத்தர். – 031 222 2275
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- பிரதி நகர பொறியியலாளர் – 031 2222275
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
- பணிக்கேற்ப காலம் மாற்றமடையும்
கட்டணம
- கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
வழங்க வேண்டிய ஆவணங்கள்
பிரதேசவாசிகள் வேண்டுகோள் கடிதம் அல்லது குறித்த பிரதேசத்தில் செய்யப்படவேண்டியதாக இனங்காணப்பட்ட செயற்திட்டம்
நேரடியாகத் தொடர்புகொள்ளும் உத்தியோகத்தர்
தொலைபேசி இல:
- நகர பொறியியலாளர் – 031 2233190
ஏனைய உத்தியோகத்தர் தொலைபேசி இல:
- நகர பொறியியலாளர் – 031 2233190
- பதொமில்நுட் உத்திரனொகத்தர் -031-2233190
- விடய பொறுப்பு உத்தியோகத்தர். 031 2220053
பணியை நிறைவுச் செய்யும் காலம்:
செயற்திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் காலம் தீர்மானிக்கப்படும்.(03-06 -09 மாதங்கள் என்ற வகையில் )
கட்டணம்
- குறித்த செயற்திட்டத்தை நிறைவேற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு கட்டணம் செலுத்தப்படும்.